Featured

10 லட்சம் யாரோட பணத்தை ஸ்டாலின் ஐயா கொடுத்தார்!" #trending #vairalvideo #politics #shortsfeed

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by McDan
7 Views
இந்த பொண்ணு கேக்குறதுக்கு சரியான கேள்வியை ஒவ்வொரு பெண்களும் இப்படித்தான் கேள்வி கேட்கணும் அது சரியா தப்பா ஆனா கேள்வி கேட்கணும் ஆனால் ஸ்டாலின் ஐயா சேலத்துல கள்ள சாராயம் குடிச்சு இறந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுத்தாரு அது யாருடைய பணம் ஸ்டாலின் ஐயாவோட சொந்த பணமா... இப்போ கரூரில் உயிரை விட்ட குடும்பங்களுக்கு கவர்மெண்ட் வேலைன்னா கவர்மெண்ட் இல்லனா வாத்தியார் வேலை கொடுக்க போறாங்களா இல்ல கரெக்ட் வேலை கொடுக்க போறாங்களா அது கிடையாது ஏதோ சத்துணவு கூடத்தில் ஏதோ பத்தாங்கிளாஸ் படிச்சா கவர்மெண்ட் வேலை என்ன கிடைக்குமோ அந்த மாதிரி வேலை தான் கொடுப்பாங்க பெரிய பெரிய பட்டதாரிகள் கொடுக்க வேண்டிய வேலைகளை கொடுக்க போறது கிடையாது... #trending #vairalvideo #motivational #politics
Category
Politics in the World
Tags
ytfeed, shortsfeed, trending

Post your comment

Comments

Be the first to comment